கவிஞர் கவித்துளிகுமார் on August 01, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps காற்றோடு கவிதை நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி, 293 ஆளுமைகளை அறிமுகம் செய்து,132 நாடுகளில் வாழும் தமிழர்களிடம் எனது குரலைக் கொண்டு சேர்ந்த அன்பு வானொலியில் இன்று இரண்டாம் ஆண்டு நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் நுழைகிறேன்...உங்களின் வாழ்த்துக்களோடு Comments
Comments
Post a Comment